நான்
க.பொ.த. உயர்தரப்
பரீட்சை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று சிந்தித்த
வேளையில் எங்களுக்கு ஓர் ஒளி விளக்காக
வழிகாட்டியது வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம். அதை உடுப்பிட்டியில் ஆரம்பித்து
நமக்கெல்லாம் நல்வழிகாட்டிய ஆசான், சிவச்சந்திரதேவன் ஆசிரியரின் மறைவைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன், அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
கீதாஞ்சலி
ஸ்ரீபதி (மாணவி)
லண்டன்
Comments
Post a Comment