Skip to main content

பயன்பெற்றவருள் நானும் - த. காயத்திரி

ஈழவள நாட்டின் வடபால் அமைந்த யாழ்ப்பாணம், புலோலி புற்றளையை பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.. சிவச்சந்திரதேவன் (ஓய்வு பெற்ற வங்கியாளர்,  வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக ஸ்தாபகர்) அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடையந்தேன்.

அன்னார் சுருக்கெழுத்துக் கழகத்தின் ஸ்தாபகர். கழக வளர்ச்சிக்காக 35 வருடங்கள் அரும்பாடுபட்டார். அவரது சேவை பாராட்டுக்குரியது. சுருக்கெழுத்துக் கழகத்தில் படித்தவர்கள் தட்டெழுத்தாளர்களாகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும், பதவி நிலை உத்தியோகத்தவர்களாகவும் உள்ளனர். அந்தப்பெருமை அன்னாரையே சேரும். கழகத்தினால் பயன்பெற்றவருள் நானும் ஒருத்தி.

. காயத்திரி
கெருடாவில் தெற்கு,
தொண்டமானாறு,
(தற்போது பிரான்ஸ்)


Comments